ok

ராஜகோபாலை புழல் சிறையில் அடைக்க சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு | Rajagopal



Rajagopal #Santhakumar #PuzhalPrison ராஜகோபாலை சிறையில் அடைக்க சென்னை கூடுதல் அமர்வு …

source

Related Articles

46 Comments

  1. இந்தியாவின் சட்டம் என்பது மிக வருத்தம் அளிக்கின்றது இத்தனை வருடம் விசாரணையை காலதாமதம் செய்தது ஏன் காலதாமதம் செய்து விட்டு வயதான காலத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் தண்டனை கொடுப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது மனிதாபிமானமற்ற செயல்

  2. Ivan mel case anathil irunthu naan saravana bhavan hotel il sappidivathillai.ivan hotel il sappidubavanukkum kolai seitha pavathil konjsm sernthu vidum. Ivan hotelai izhuthu moodi irukka vendum. Appothe.

  3. கோபால்….. கோபாஆல்… கோபால்….
    உங்க கடை தோசை மாதிரியே உங்க
    நடிப்பும் பிரமாதம் …கோபால்……….,,

  4. காலம் கடந்த பணக்கார நீதி… இதுக்கு பிறகு ஜெயிலுக்கு போனால் என்ன போகாட்டி என்ன!!!!

  5. என்ன ஒரு நடிப்பு அடி ஆத்தி
    நல்லா கல்லாட்டும் இருக்கான்

  6. ரெம்ப ரெம்ப தாமதம்…….கிழவனோட சேர்த்து டாக்டர்மார்களையும் ஜெயில்ல போடுங்க…

  7. ஸ்ட்ரச்சரில் படுத்தவாரே
    4 மணைவிக்கு தாலி கட்டினால் தண்டனையில் இருந்து தப்பிக்க லாம்.
    – – – – கேரள ஜோஷ்யன் நம்பு ஊதாரி.

  8. பாவம் ஏதோ ஆதங்கத்துல பன்னிட்டார். வயசானவர். உண்மை தமிழன்,ஈழத்தமிழன், இவருக்காக போறாட முன் வரவேண்டும்.

  9. எங்க புழழ் சிரையில் அடைக்கிறதுக்கு முன்னாடியே ….கண்ணம்மாபேட்டைல அவருக்கு ரெடி பண்ணனும்போலயிருக்கே….

  10. பணம் இருக்கிறது. விரும்பினால் வெளியே வந்துவிடுவான் ஜாமினில்.இவன்து முடிந்துவிட்டது. பாவம் நிறைய பெண்கள் பாதிக்கப்பட்டார்களே அந்த வழக்கை கையிலெடும்.

  11. செத்த பிணத்துக்கு தண்டனை கொடுத்த மாதிரி காலங் கடந்த உர்ஜிதமில்லா தண்டனை.

  12. Super da…
    Yean da…unhappy hotel service…
    They give 200gram rice correctly in TCS siruseri…also so much price hike eg: pongal(very low quantity)..
    Idly size also small in all hotels…
    Ha ha ha

  13. சரவண பவனை நீதி விரும்புவோர் தவிர்ப்பார்கள்.

  14. ஊடகம் பழைய ராஜகோபாலன் செய்த தவறுகளை ஊடகம் மறைந்து விட்டனவா என்ன

Leave a Reply

Back to top button
Close