Warning: Use of undefined constant REQUEST_URI - assumed 'REQUEST_URI' (this will throw an Error in a future version of PHP) in C:\xampp\htdocs\mbc1\wp-content\themes\jannah4\functions.php on line 73
JOB FAIR IN TAMILNADU – CHENNAI ,SALEM,PERAMBALUR, THOOTHUKUDI. – jj
ok

JOB FAIR IN TAMILNADU – CHENNAI ,SALEM,PERAMBALUR, THOOTHUKUDI.



Employment Jobs/ தமிழன் வேலை வாய்ப்புகள்
Our channel giving information about jobs only. Govt Jobs , Pvt Jobs, Abroad Jobs.

Telegram Channel link

https://t.me/employmentjobs

தமிழக அரசு அறிவிப்பு
தமிழகம் முழுவதும் வேலை வாய்ப்பு முகாம்கள்

சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்
சென்னையில் உள்ள அணைத்து வேலைவாய்ப்பு அலுவகங்களும் இணைந்து தனியார்துறை வேலைவாய்ப்பு முகமை ஜூலை தேதி நடத்த உள்ளன இது குறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் மலை 4 மணி வரை உள்ள இந்த முகாமில் 35 வயதுக்கு உட்பட்ட ௮ வைத்து முதல் டிகிரி டிப்ளமோ இன்ஜினியரிங் வரை படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்

JOB FAIR VENUE :
CII – MODEL CAREER CANTRE I FLOOR,
TAMILNADU SKILL DEVELOPMENT CORPORATION ,
INTEGRATED EMPLOYMENT OFFICES BUILDING,
T.V.K.INDUSTRIAL ESTATE,GUINDY,
CHENNAI -32.

DATES :
19 / 07/2019,
15 + COMPANIES
500 + VACANCIES
TIME 10 AM TO 3 PM.
More than 15 plus companies expected,Unorganised Sector and Sales sector will be maximum sector,500 expected vacancies

DATE :
23 / 07/2019,
5 + COMPANIES
50 + VACANCIES
TIME 10 AM TO 3 PM.

No of Expected Vacancies: 40

DATE :
26/07/2019.
10 + COMPANIES
550 + VACANCIES
TIME 10 AM TO 3 PM.

Ten plus companies expected,
CANDOR & NOUVEAUX INDUSTRIES PVT LIMITED – Prominent companies participating in this drive.,Manufacturing,BPO and IT Sector,550 Vacancies will be created and more than 600 candidates will attend this drive.
ELECTRIC MEC MACHINEY PVT LIMITED, CANDOR, NOUVEAUX INDUSTRIES PVT LIMITED, APT TOOLS & MACHINERY OPERATORS, TEX TECH, FARTUNE INFRA-ERODE, BRIGHT INDUSTRIES INDIA PVT LIMITED, GISHNU GEARS, LAWRENCE AUTOMOBILE, KG DENIM LTD, SARKUNA TECH, SAMBHAV FOUNDATION

DATE :
30/07/2019.
5 + COMPANIES
50 + VACANCIES
TIME 10 AM TO 3 PM.

சேலத்தில் வேலைவாய்ப்பு முகாம்

இந்த தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக தமிழக அரசு நடத்துகிறது.
காலை 10 மணி முதல் மலை 3 மணி வரை உள்ள இந்த முகாமில் 35 வயதுக்கு உட்பட்ட ௮ வைத்து முதல் டிகிரி டிப்ளமோ இன்ஜினியரிங் வரை படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொள்ளலாம்

JOB FAIR at Tamil Nadu, SALEM

Date ; 19 /07 / 2019.

Job fair Venue
DISTRICT EMPLOYMENT OFFICE, ITI QUARTERS, NEAR GORIMEDU, SALEM , Salem, Tamil Nadu.
Time :
10 AM to 3 PM.

பெரம்பலூர் வேலைவாய்ப்பு முகாம்.

பெரம்பலூர் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஜூலை நடைபெற உள்ளது

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 21ல் நடைபெற உள்ளது. இதில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன் பெறவும். இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 8 ஆம் வகுப்பு முதல் பி.இ. முடித்தவர்கள் வரை தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலமாக தமிழக அரசு நடத்துகிறது.

PERAMBALUR JOB FAIR
DATE : 21ST JULY
VENUE :ROEVER SCHOOL CAMPUS
TIME : 8 AM TO 4 PM.

தூத்துக்குடி வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பாக தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம். முன்பதிவு தேவையில்லை. அனுமதி இலவசம். படித்த வேலைவாய்பற்ற 18 வயது முதல் 35 வயதுகுட்பட்ட ஆண்கள், பெண்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். கல்வி சான்றிதழ்கள், ஜாதி சான்றிதழ், ஆதார் அட்டை , பாஸ்போட் சைஸ் போட்டோ, அனைத்து சான்றிதழ்களின் ஜெராக்ஸ் ஆகியவற்றை எடுத்து வரவும்.

Thoothukudi Private Job Fair
Date : 20 / 07 /2019.
Venue :
VOC Arts College ,Millerpuram ,Thoothukudi – 8 Thoothukudi, Tamilnadu.

THANKS FOR WATCHING.
உங்களுக்கு எந்த துறையில் வேலை வேண்டுமோ அதை கமெண்டில் பதிவிடுங்கள் நிச்சயமாக அந்த துறையில் தகவல்கள் தருவதற்கு முயற்சி செய்வோம். நன்றி.

source

Tags

Related Articles

5 Comments

Leave a Reply

Check Also

Close
Back to top button
Close