Warning: Use of undefined constant REQUEST_URI - assumed 'REQUEST_URI' (this will throw an Error in a future version of PHP) in C:\xampp\htdocs\mbc1\wp-content\themes\jannah4\functions.php on line 73
பொய் சொல்லியே அரசியல் நடத்துகிறார் ஸ்டாலின் – தமிழிசை | Tamilisai | M. Okay. Stalin – jj
ok

பொய் சொல்லியே அரசியல் நடத்துகிறார் ஸ்டாலின் – தமிழிசை | Tamilisai | M. Okay. Stalin



MKStalin #Tamilisai #BJP பொய் சொல்லியே அரசியல் நடத்துகிறார் ஸ்டாலின் – தமிழிசை | Tamilisai | M….

source

Related Articles

25 Comments

  1. By giving 10 percent reservation to forward caste is against social justice. This BJP leader cannot understand that. Caste will not change till a person,s death. But economic condition of a person will change hence no reservation on economic basis.
    If government want to help them help in some other form .why through reservation?

  2. திமுக வில் இனைந்த தொண்டர்களுக்கு திமுக உதவி புரிகிறது காங்கிரஸ் கட்ச் சி தொண்டர்களை கை விட்டு காணாமல் போனவர்கள் பலர் பஜக எப்டி காங்கிரஸ்போல மேல் மட்டத்தில் உள்ளவர்கள் மட்டும் இருப்பார்களா ?

  3. அது தான் நம்ம தல….எல்லாத்தையுமே எதிர்ப்போம்….செயலற்ற தலைவர் பதவியை சிறப்பாக செய்வார்…

  4. “10% இடஒதுக்கீடு நிச்சயம் வேண்டும்; அதனால் சமூகநீதிக்கு எந்த பாதிப்பும் வராது!”

  5. உயர் ஜாதியினர்களில்.. ஏழைகளுக்கு இதில் உங்களுக்கு என்ன கஷ்டம். இப்போ நடைமுறையில் இருக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நிறைவேற்றுவதில் உங்களுக்கு என்ன கவலை.

  6. “பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு பாதிப்பு ஏற்பட்டால் 10 % இடஒதுக்கீடு நிராகரிக்கப்படும்!’

  7. 1.madam reply to my question, 8 lakhs /year in earning in forward caste is supposed to be poor& We people from BC , MBC, SC/St who files income 2 lakhs / year comes under ecomically more powerful & rich. IS this what you are saying as equal.
    2. If are sincere towards passing over this,then bring every clause Forward ,BC ,MBC, SC/ST all under this.
    Example : All people who files IT -returns of Rs. 8 lakhs/year is declared economically weaker section and pass the bill.

  8. நீ பேச பேச திமுக புல் பாம்ல போயிட்டு இருக்கு கருவாச்சி கொஞ்சம் நாளாவது திமுக வ டம்மி ஆக்கலாம்னு பார்த்தால் பய புள்ள விடாது போல

  9. இவர் சொல்வது உண்மை தான்.. திமுக சொல்வதில் முக்கால் வாசி பொய் தான்… தமிழகம் இந்நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணமே திமுக.. தான்….

  10. உங்களுக்கு என்னமா வேணும். இப்படியே பேசி பேசி நாசமாக போக போறீங்க

  11. அக்கா நல்லா அவுத்து விடுற. பிஜேபி சமூக நீதிக்கு உன்னையும் நிர்மலாவையும் ஒப்பிட்டு பார்த்தால் தெரியும். சமூக நீதி என்ன புடுங்குதுனு.

  12. People who earn 8 lakhs per year are said as poor? U didn't get minister post just coz u r not brahmin. In what way Nirmala seetha Raman is better than you apart frm being a brahmin and a keep to MODI? WE FIGHT FOR THE RIGHTS FOR THE PEOPLE LIKE YOU TOO AKKA. first understand that. So stop blabbering like this wch shows ur iggnorence. People in Tamilnadu are not fools like paani poori walas.

Leave a Reply

Back to top button
Close