Warning: Use of undefined constant REQUEST_URI - assumed 'REQUEST_URI' (this will throw an Error in a future version of PHP) in C:\xampp\htdocs\mbc1\wp-content\themes\jannah4\functions.php on line 73
வைகோ எம்.பி.யான முதல் நாள் – ரூ.1-க்கு டீ, ரூ.1-க்கு வடை | Vaiko | MDMK – jj
ok

வைகோ எம்.பி.யான முதல் நாள் – ரூ.1-க்கு டீ, ரூ.1-க்கு வடை | Vaiko | MDMK



வைகோ எம்.பி.யான முதல் நாள் – ரூ.1-க்கு டீ, ரூ.1-க்கு வடை | Vaiko | MDMK | Karur | Thanthi TV Uploaded on …

source

Related Articles

34 Comments

  1. செஞ்சோற்று கடன் வைகோவுக்கு ஏற்ற ஜால்ரா

  2. இப்படி ஓசியில் விசத்தையே கொடுத்தாலும் வாங்கி தின்னும் பலரால் தான் நாடு நாசமாக போகுது…கேவலம்

  3. We expect Mr Vaiko to support the Union Government's initiative that makes India Stronger & at the same time he should retain his political identity by not becoming a part & Parcel of DMK front in Rajya Sabha.
    After a long gap of Two decades he has got the opportunity to become Legislature of Indian Union, which he deserves.
    All the best in his renewed career as Legislature of Indian Union. As a true Nationalists from TN, self was extremely happy when he visited Advani Ji after reaching New Delhi.

  4. இது அல்லவா நாட்டுக்கு முக்கியம்…
    முடியலடா

  5. மதிமுக என்றாலே அதன் தொன்டர்கள்தான் ஆச்சரியம்

  6. இருக்கும் மேடையிலிருந்து அடுத்த மேடைக்கு தவ்வும் குறங்குக்கு இப்படி ஒரு விஸ்வாசி

  7. ரெயில் வே நிலையங்களில் பேப்பர் கப்ல டீ கொடுக்றாங்க இது மிக ஆரோக்கியமானது எனவே இந்த பேப்பர் கப் டீ கடையில் உபயோகிக்க மாண்புமிகு வை கோ அவர்கள் இதை பாராளுமன்றத்தில் பேசி அனுமதி வாங்கவேண்டும்

  8. அந்த ஒருரூபாயை எதுக்குடா வாங்கனீங்க ஓசில போடவேன்டியது தானே வைகோ நீதி மன்றத்தால் தேசதுரோகினு தன்டனை பெற்றவன்

  9. ஏண்டா நீ வடை கொடுத்தால் போதுமா நாட்டில் வேறே கடை இல்லையா??

  10. ராஜீனாமா செய்தால் தீ குளிப்பான். அதான்டா வைகோ கட்சி தொன்டன்.. ஏமாளி தேநீர் கடை காரன்.

  11. மகிழ்ச்சி ஆனால் கட்சியும் கட்சித் தலைமையும் தொண்டர்களுக்கும் ஒருபோதும் நல்லது செய்ததில்லை மக்களுக்கும் தான்

  12. பாஸ் வைகோவ பதவிஏற்காம செஞ்சி இருந்தா இலவசமா டீ வட குடுக்க இங்க பல டீ கடை இருக்கு.புதியதலைமுறை நல்லா தூக்கரிங்கடா சொம்பு காமெடி

  13. திமுக காரன பத்தி ஸ்டாலின விட வைகோ நல்லா புரிஞ்சி வச்சுருக்கான்.

  14. Tamil இன throgi vaiko தெலுங்கு தே பயல் சுரணை கெட்ட tamila 1 rubai வடை வாங்கி thinutu முடிட்டு poo.

  15. பாரட்டுக்கள்.மிக சிறந்த விற்பனை விளம்பரம்;அடுத்த முறை ஐயா வைகோ அவ்வழியாக வரும் போது கடைக்கு வந்தால் இன்னும் பெரிய விளம்பரம்.வாழ்த்துக்கள்.

Leave a Reply

Back to top button
Close