Warning: Use of undefined constant REQUEST_URI - assumed 'REQUEST_URI' (this will throw an Error in a future version of PHP) in C:\xampp\htdocs\mbc1\wp-content\themes\jannah4\functions.php on line 73
தென்சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன், வாய்ப்பு அளிக்கவில்லை – மைத்ரேயன் | Maithreyan – jj
ok

தென்சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன், வாய்ப்பு அளிக்கவில்லை – மைத்ரேயன் | Maithreyan



AIADMK #Maithreyan #Jayalalithaa தென்சென்னை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன், வாய்ப்ப …

source

Related Articles

19 Comments

  1. உங்களை மாதிரி ஆளுகளைத்தான் திமுக தேடிக்கொண்டிருக்கிறது ….தினகரன் பாணியில் சொன்னா அடுத்தவங்க கட்டி போட்ட கோமனத்தைத்தான் தலைகிரிடமாக திமுகவில் வைத்துக்கொள்கிறார்கள்.திமுக வை பொறுத்தவரையில் திமுக கட்சியில் கொடிபிடிக்கிறவன் வாழ்க வாழ்க ன்னு உழைக்கிறவனுக்கு எப்போதும் சவ் முட்டாய் தான் அடுத்த கட்சியில் இருந்து வருபவனுக்கு எப்போதும் பைவ்ஸ்டார் மிட்டாய் தான்னு நாடறியும்…..பெரியபொறுப்புள உள்ளவங்களை நல்லா பாருங்க அடுத்த கட்சி வளர்த்து விட்டவங்க தான் ….திமுக வில் திமுக காரன் முன்னேறி பெறும் பதவி அடையமுடியாது …கனிமொழிக்கும் தயாநிதிமாறனுக்கே டெல்லிங்கிற சாக்லேட்டை கொடுத்து திமுக வை ஸ்டாலின் தன் குடும்பத்து பேருக்கு உயில் எழுதிக்கிட்டார் ….ஸ்டாலின்,உதயநிதி,இன்பநிதி ன்னு ….அனிதாங்கிற பெயரை சரிதா சரிதா சரிதாங்கறதும், மதில் மேல் பூனை… என்பதை பூனை மேல் மதில் சொன்னாலும் அத்திவரதர் திருவிழா ஒவ்வொரு ஆண்டுன்னு சொன்னாலும் நம்ம தமிழ் மக்கள் எப்போதும் நல்ல புத்திசாலி முதல்வரா வேணும்ன்னு நினைக்க போவதில்லை. ஸ்டாலின் கத்துக்காத மொழிய அறிவை கல்வியை யாரும் கத்துக்கூடாதுங்கிற ஸ்டாலின் கொள்கைக்கு தமிழை காக்க வந்த தியாகின்னு நினைக்கிற மக்கள் இருக்கும் வரை ஸ்டாலின் வாழ்க்கை ஜோர்தான்…இப்போது ஸ்டாலின் காலம் ஸ்டாலின் எதை சொன்னாலும் நம்புவார்கள் நம்பியே தீரணும் அது விதி வெற்றி உறுதி வாழ்த்துக்கள்…இதை மைத்தேரேயன்பயன்படுத்திகொள்வார்…

  2. இனி உன் 15 வருடம் நாடு சும்மாவா வேலை செய்கிறாய் ராஜா போல பதவியில் வீடு போக எப்படி மனம்தான் வரும் நிலி கண்ணிர் வடிக்க வேண்டம் இனி உன்னை ஒரு பயலும் சின்டமடன்னு ரய்லு ஓசூ தண்ட ஒசு எரோபேளை இனி நி டெல்லி காசு கொடுத்து போய் பாரு தெரியும் மக்கள் காசு உனக்கு என்ன கவலை நி பெரியா நடிகன்தான் தமிழ்நாடுக்கு நி என்ன செய்தாய் யோசி

  3. நீ பாஜக வீல் தானே சீட் கேட்க்கவேண்டும் நாயே.

  4. மத்தவங்க இருக்கிறது எல்லாம் உனக்கு தெரியல, நாட்டிற்கு என்ன பண்ண?

  5. ஒருவரே. பதவியை ௮னுபவித்து வந்தால் காலம் காலமாக கட்சிக்கு ௨ழைத்தவன் கையை நக்கி கொண்டு போக வேண்டுமா. ஒரு முறை கவுன்சிலர் கூட ஆக முடியாத நபர் கோடி பேர் இருக்கிறார்கள்

  6. ஓத்தா நிங்க போட்டி போட்டு உம்பவா போறியே

  7. உங்களை போன்று அனைத்து தொண்டர்களுக்கும் வாய்ப்புகள் தரவேண்டும் என்ற நோக்கம் தான்…

  8. ஒரு போராளியை தவறுவது வருத்தமளிக்கிறது

  9. 15 வருடம் ஆண்டுவிட்டீர்கள்..வரும் இலம் சங்கதியினருக்கு வாய்ப்பளிக்கலாமே

Leave a Reply

Back to top button
Close